23 ஆரோக்கிய பொருட்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. சிறுதானியங்கள் பருப்பு வகைகள் பாரம்பரிய அரிசிகள் இதில் அடங்கியுள்ளன.
உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் நிறைவாக இருப்பதால் பிள்ளைகள் புத்தி கூர்மையுடன் சுறுசுறுப்பாக வளருவார்கள். உடல் சோர்வு இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருப்பார்கள். ஜீரணக்கோளாறு, வைட்டமின் குறைபாடு, மலச்சிக்கல், மந்தம், வயிற்று கோளாறு போன்ற பிரச்சனைகள் அண்டாமல் பிள்ளைகள் ஆரோக்கியமாகவே வளருவார்கள். பிள்ளைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் இதே நன்மைகள் கிடைக்கும்.
7 மாத குழந்தைகள் முதல் 70 வயது முதியவர்கள் வரை அனைவருமே ரம்யா ஹெல்த் மிக்ஸ் குடிக்கலாம்.
தினமும் பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் சாப்பிட அடம்பிடிக்கும் போது ஒரு தம்ளர் பாலை கொடுத்து அனுப்பும் அம்மாக்கள் அதற்கு பதிலாக ரம்யா ஹெல்த் மிக்ஸ் பவுடரை கலந்து கஞ்சியாக்கி குடித்தால் குழந்தைகள் விரும்பி
குடிப்பார்கள். அவர்கள் சாப்பிட வேண்டிய அவசியமும் இருக்காது. காலை, மாலை என இரண்டு வேளையும் கலந்து கொடுக்கலாம்.