நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கிறது
நெல்லிக்காய், தேன் என இரண்டிலும் ஆண்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்து காணப்படுகிறது
செரிமான ஆரோக்கியம், சீராக அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்னைகளை போக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியத்துக்கு நன்மை தருவதாக உள்ளது
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்துகிறது
சரும ஆரோக்கியத்துக்கு நன்மையை தருகிறது
இருமல், சளி, ஆஸ்துமா அறிகுறிபோன்ற போன்ற சுவாசம் தொடர்பான பிரச்னைகளுக்கு நிவர்த்தியாக உள்ளது
உடல் எடையை சரியாக பராமரிக்க விரும்புவோருக்கான சிறந்த உணவாக தேன் நெல்லி உள்ளது
தினமும் காலையில் தேனில் ஊறவைத்த நெல்லிக்காயை உட்கொள்வது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பராமரிக்க உதவுகிறது