பாலில் கலந்து குடிக்க ஒரு அருமையான,சுவையான,சத்தான drink / malt - Nutritional Malt.
Nutritional Malt யை பயன்படுத்தும் விதங்கள் :
1. சூடானா பாலில் கலந்து குடிக்கலாம்
2. சூடான தண்ணீரில் கலந்து குடிக்கலாம்
3. ஒரு கிண்ணத்தில் spoon போட்டு அப்படியே சாப்பிடலாம்.
4. 5 மாத கைகுழந்தைக்கு 4 வினாடி அடுப்பில் வைத்து கிண்டி குடுக்கலாம்.
Nutritional Malt can be consumed by the following ways :
1. It can be mixed with hot milk
2. It can also be mixed with hot / lukewarm water
3. Can be used directly
4. Can be cooked only for 5 seconds to 5 months old babies.
Excellent Milk Drink Powder for all age groups